Skip to main content

இரவு நடைபழக்க நட்பு - Friendship @ Night walk

Hi
"Say Hi "
How r u
"Say Good nit "
Good nite ...
Bye
"Say Bye "

என்றே முடிகிறது இரவு
நடை பழக்கத்தில்
குழந்தைகளுடனான
நட்பு...


Comments

Popular posts from this blog

காலம் TIME

இப்போதே இன்றேல் எப்போதோ...? கவிதை யாயினும் கணிணிப் பணியாயினும் பொறி தோன்றியதும் வரைவெடுத்திடு எத்தனை வரிகள் என்பதைவிட‌ எத்தனை வேகம் என்பதே சிறந்த scriptஐ தீர்மானம் செய்யும்... உலகம் சுருங்கியது தொலைவினால் அல்ல‌ நேரத்தினால்... கணிணி யுகத்தில் நேரம் மில்லி, மைக்ரோ, நானோ கடந்து பிகோ வரை பகுக்க நாம் இன்னும் ஆமை முயல் கதைக்கிறோம்... வானவியலில் நேரத்தை கணக்கிட்டு தூரத்தை அளக்கிறோம்... கானவியலில் இசை கோர்ப்பு நேர இடைவெளிகளுக்கேற்ற ஒலி கற்றைகளின் சேர்ப்பு... ஒன்றையொன்று முந்த ஓடும் முட்களை நாமும் துரத்துவோம்... காலத்தை வென்றிடுவோம்...

பொங்கல் வாழ்த்து Pongal Vazhthu

Pongal Vazhthu விவசாயம் தழைத்திட விஞ்ஞானம் படித்திடுவோம் இயற்கை பயிர் இளைஞர்களிடம் விதைத்திடுவோம் ஏர் கொண்டு மக்கள் மனதில் உழுதிடுவோம் வெள்ளை அரசியலெனும் விஷச் செடி களையெடுப்போம் மரம் மாடு செடி கொடியென‌ உரம் செய்வோம் உயிரனைத்திற்கும் கல்வி உணவு தன்னிறைவை அறுவடை பண்ணுவோம் சோறு படைக்கும் விவசாய சாமிக்கு இலவச பொங்கல் வைக்கும் அரசியலுக்கு மாற்று கொணர்வோம் விளை நிலம் சார்ந்தே திட்டங்கள் விழைய வேண்டும் குளிர் காலத் தொடரில் கடன் சுமைக்கு தற்கொலை தொடரா வண்ணம் பயிர் காப்பீடு இன்பம் சுவைத்திடுவோம் அணை உயர்த்தலாம்! ஆற்றை அகழலாம் ! ஆபத்து கரை(றை) தாண்டா தடுத்திடுவாம் பாரம்பரிய நெட்டை பயிர் விளைத்து மழை அரசியல் விழுங்கிடா வேலியிடுவோம் கொள்முதலை நேர் செய்து தரகர்களை இடைமறித்து ஏற்றுமதி இறக்குமதி சீர் செய்து மக்களை நிமிரச் செய்குவோம்... தகவல் நுட்பம் கொண்டு நீர் பாசனம் இயற்கை துணை உடன் உரம், உயிர்கொல்லி பூமி தாயின் தன்மையறிந்து பயிர் பிள்ளை செய்திடுவோம் ஓர் புரட்சி மெய் வறுத்தி உணவு படைக்கும் உழவனின் உள்ளம் மகிழ, வீட்டில் தானாக பொங்கல் பொங்க‌ கை குவிப்ப...