நிழல் By pachai March 03, 2009 நிழல் போல் நீளும் குறையும் ஒருபோதும் அழியாது - உன் மீதான அன்பு... Read more
மாற்றம் By pachai March 03, 2009 கூரையின் திறப்பு வழியே நிலவைப் பிடிக்க நீளும் கைகள் நீ நிலவாக மாறினாயோ...! நி லா நீயாக மாறியதோ ...! ஒன்று மட்டும் உண்மை நான் நானாக இல்லை ...? Read more