பேறு By pachai December 29, 2009 தாயின் மடியில் தவழ்ந்து தந்தையின் தோள் மீது வளர்ந்து தாதி ஒருத்தியின் கை பிடித்து இல்லறம் களித்தேன் போதும் - இனி பரமனே உன் பாதம் பற்றிடும் பேறு ஒன்றே வேண்டும்... Read more