Skip to main content

Posts

Showing posts with the label நிகழ்வு

குழந்தை எழுத்து

நான்கு "A" நான்கு "B" பிறகே "C" வருகிறது அதுவும் நான்கு முறை வந்து அடுத்த எழுத்துக்கு செல்கிறது... நான் கைபிடித்து எழுதுகையில் என் கைபிடித்து கற்றுத்தரும் குழந்தை...

விதி

நடக்காதென தெரிந்தும் நம்புகிறது மனம் நடக்கும் நிகழ்வு நடக்காதென... என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் குழம்பியஎன் நெஞ்சத்தின் உளறல்...

நாய் பயம்

முன் நின்று குறைக்கும் நாய்கள் கண்டு பயமில்லை - பயம் நடக்கையில் ஆடையின் உரசலும் நாயின் மூச்சுக் காற்று... பின் தொடரும் நாய் ...