கவிவலம்
Wednesday, November 11, 2009
தூண்டில்
தவறுவதற்காக
விடப்பட்டதோ
தவறி
விழுந்ததோ
நெற்றியில்
சரியும்
கற்றை
முடி
...
தவறாது
அகப்படுகின்றன
தோகைத்
தூண்டிலில்
என்
கண்கள்
...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)